கண்ணீர் அஞ்சலிகள்

கண்ணீர் அஞ்சலிகள்......
சமகாலத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

நமசிவாயம் முருகநாதன்
முத்துலிங்கம் தங்கம்மா
கோபாலசண்முகம்பிள்ளை தணிகைநாயகி
T.மகேஸ்வரன்
சிதம்பரநாதன்
லோகநாதன் தேன்மொழி
வேதனம் குழந்திவேலு மதுரைலிங்கம்
குமாரவேலு பூலோகசுந்தரம் பிள்ளை
கைலாயநாதன் ஆரியவதி
மணிவாசகம் குணாம்பிகை
மருநீக்கியம்மையார் நதிவீரகுலரட்ணம்
துரைராசா பாலச்சந்திரன்
தனிசாந் தியானா
கருணைநாதன் சரஸ்வதி

ஆத்ம சாந்திக்குப் பிராத்திக்கிறோம் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொள்கிறோம்.
தண்ணொளி ஆசிரியர் குழு

கண்ணீர் அஞ்சலிகள்......
சமகாலத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

இராசையா ஜெயமோகன்
கலைராணி அருட்செல்வம்
சட்டநாதபிள்ளை ஸ்ரீமுருகன்
திரவியராசா செல்வராணி
பொன்னையா பஞ்சாட்சரசிவம்
கணபதிப்பிள்ளை லோகநாதன்
சபாவதிப்பிள்ளை தெய்வநாயகி
வேலுப்பிள்ளை திரைராஜா
தில்லையம்பலம் இராசாம்பிகை
தம்மிராசா கதிர்காமநாதன்
தளையசிங்கம் முருகப்பெருமான்
முருகுப்பிள்ளை நவநீதகுலரட்னம்
பாரதி தக்சன்
பரமேஸ்வரநாதன் செல்லத்திரை
மணிவாசகம் குணபாக்கியலட்சுமி
நடராசா குணவதியம்மா
தவராசா கௌசல்யா
முருகுப்பிள்ளை அருட்பிரகாசம்
முத்துசாமி சந்திரமோஹன்
திருமதி சிவகுருநாதன்
சச்சிதானந்தபிள்ளை இராசரத்தினம்
வரதராஜா கலைச்செல்வி
சிவதாசன் மிர்ணாலினி
சின்னத்துரை மஹேஸ்வரன்
மயில்வாகனம் தவச்செல்வன்
தம்மிராஜா சிவநேசன்
நடேசர் சிற்சபேசன்
கந்தசாமி தவேந்திரநாதன்
சோதிலிங்கம் குமாரசூரியர்
ஐயாத்துரை விமலதேவி
பாலசிங்கம்
சின்னத்தம்பி கனகரத்தினம்
இரத்ஹினேசுவரன் சற்குண வதியம்மா
நாகலிங்கம் புவனசுந்தரம்
திருமதி வரலட்சுமி
கந்தசாமி ராசம்மா
அரியராஜா சற்குணவதியம்மா
ஐயாத்துரை.சௌந்தரதாஜன்
முருகுப்பிள்ளை கதிர்காமநாதன்
புனிதராசா திலகவதி
நாகராஜா வரதராஜா
பாலசிங்க, சிவலட்சுமி
திருமதி தவலோகநாதன்
பாக்கியநாதன் லோகநாதன்

ஆத்ம சாந்திக்குப் பிராத்திக்கிறோம் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொள்கிறோம்.
தண்ணொளி ஆசிரியர் குழு

கண்ணீர் அஞ்சலிகள்......
சமகாலத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

முருகப்பெருமான் தவமலர்
தவமலர்
மணிவாசகம் குனபாக்கியலட்சுமி
கந்தசாமி பரமநாயகம்
நடராசா குணவதியம்மா
முருகுப்பிள்ளை அருட்பிரகாசம்
சச்சிதானந்தம்பிள்ளை தங்கரத்தினம்
கலைச்செல்வி வரதராஜா
சிவதாசன் மிர்ணாலினி
மயில்வாகனம் தவச்செல்வன்
தம்பிராசாசிவநேசன்
நடேசர் சிற்சபேசன்

ஆத்ம சாந்திக்குப் பிராத்திக்கிறோம் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொள்கிறோம்.
தண்ணொளி ஆசிரியர் குழு

கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

வட்டுக்கோட்டை மேற்கைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வதிவிடமாகக்கொண்ட அமரர் ஆறுமுகசாமி நித்தியானந்தன் அவர்களின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். வட்டுக்கோட்டை மேற்கைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தினை வதிவிடமாகக்கொண்ட இரத்தினேஸ்வரன் சற்குணவதியம்மா அவர்களின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொள்கிறோம்..

கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகசாமி நித்தியானந்தன் அவர்கள் காலமானார்.அவரின் துயரால் வாடும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொள்கிறோம்..
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
வட்டுக்கோட்டை மேற்கு, வடக்கு பகுதியின் `போஸ்ட் மாஸ்டர்` என அனைவராலும் அறியப்பட்ட சமூகசேவகர் அமரர் அய்யாத்துரை சௌந்தரராஜன் அவர்கள் காலமானார், அவரின் துயரால் வாடும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொள்கிறோம்..
கண்ணீர் அஞ்சலிகள்......
சமகாலத்தில் உயிர்நீத்த
அனைவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.
அமரர் அரியரட்னம் இரத்தினவதியம்மா
அமரர் கந்தையா சீவரட்னம்
அமரர் கார்த்திகேசு பேரின்பவேலுப்பிள்ளை
அமரர் பாலேந்திரா சேதுபதியம்மா
அமரர் பொன்னுச்சாமி கங்கேயநாதன்
அமரர் சுந்தரலிங்கம் புவனேஸ்வரி
அமரர் தவநிரூபசிங்கம் ஆனந்தலட்சுமி
அமரர் நமச்சிவாயம் அற்புதசிந்தாமணி
அமரர் முருகுப்பிள்ளை நித்தியானந்தம்
அமரர் சீவரத்தினம் பத்மாவதி
அமரர் பகரசிங்கம் வதனராணி
அமரர் சிவப்பிரகாசம் திருஞ்ஞானதேவி
அமரர் சீனிவாசகம் செந்தூர்ராசா
அமரர் திருமதி இரத்தினபூபதி ஆறுமுகம்பிள்ளை
அமரர் ஐயாத்துரை சிறீஞானனாதன்
ஆத்ம சாந்திக்குப் பிராத்திக்கிறோம் ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொள்கிறோம்.
தண்ணொளி ஆசிரியர் குழு

கண்ணீர் அஞ்சலி
யாழ். வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சற்குணன் வேலுப்பிள்ளை அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று வட்டுக்கோட்டையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சற்குணவதியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராஜா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விசாலாட்சி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற இந்திரா, சந்திரா, ஜெகசோதி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜோதிமணி, அருட்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லங்காதீபன்(மயிலை சண்முகதாசன் – அவுஸ்திரேலியா), நடேசர்சிற்சபேசன், தர்மகுலசிங்கம்(அவுஸ்திரேலியா), நித்தியானந்தசிவம், சிறிறஞ்சன், காலஞ்சென்ற மணிவாசகன், பரமேஸ்வரி(மலேசியா), காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, பரம்சோதி மற்றும் மயில்வாகனன்(மலேசியா), பிரேம்குமார்(மலேசியா), சாந்தகுமாரி(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரதீபன்(அவுஸ்திரேலியா), பத்மதீபன்(அவுஸ்திரேலியா), பார்த்தீபன்(அவுஸ்திரேலியா), பிரியதர்சினி(அவுஸ்திரேலியா), ஜவனதீபன்(அவுஸ்திரேலியா), திருவழகன்(அவுஸ்திரேலியா), சுதர்சினி(லண்டன்), ஜெயதர்சினி, கேமச்சந்திரன்(அவுஸ்திரேலியா), வடிவிற்கரசன்(அவுஸ்திரேலியா), யசோதினி(அவுஸ்திரேலியா), விஜிதா, தனுஷா(கனடா), உஷாந்தினி(லண்டன்), இரணுஷா, யோகினி(மலேசியா), மீரா ரமேந்திரா(மலேசியா), புவனேஸ்வரன் சீலா(மலேசியா), சசி(மலேசியா), Sheila(மலேசியா), சுரேஸ்குமார்(மலேசியா), சித்தசிறி(மலேசியா), விதி(மலேசியா), அருள்ராஜ்(மலேசியா), தியேந்திரன்(மலேசியா), ருத்திரா(மலேசியா), விக்னஷா(மலேசியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Dr. மாலினி கணேந்திரா(மலேசியா), Dr. தினேஷ் கல்கி(மலேசியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-12-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் யாழ்ப்பாணம் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கண்ணகை அம்மன் கோவிலடி,
வட்டுமேற்கு,
வட்டுகோட்டை,
யாழ்ப்பாணம்.

தகவல்
விசாலாட்சி சற்குணன்(மனைவி)

அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறோம். ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொள்கிறோம்.

கண்ணீர் அஞ்சலி
அமரர் செல்லையா செல்வரத்தினம் அவர்களின்  பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
கண்ணீர் அஞ்சலி
யாழ் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு Elephant House தொழிற்சாலையில் கணக்காளராகவும் பணியாற்றி தற்போது இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு.வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்கள் இன்று இலண்டனில் காலமானார். இவர் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் (தாய்க்கழகத்தின்) விளையாட்டுவீரரும் துடுப்பெடுத்தாட்டத்தில் திறமைமிக்கவராகவும் விளங்கினார். வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டவரும் ஆரம்ப கால அங்கத்தவருமாவார்.
அன்னாரது பிரிவினால் வாடும் அன்பு மனையாளுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன்
அன்னாரது ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலி

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவை வதிவிடமாகவும், வட்டுக்கோட்டை. வி. கழகத்தின் (தாய்க்கழகத்தின்)முன்னாள் நிர்வாக உறுப்பினரும்,விளையாட்டு வீரரும்,
யாழ்ப்பாணக்கல்லூரியின் முன்னாள் மாணவருமாகிய
திரு. கனகரத்தினம் ஜெயபாலன் அவர்கள் இன்று நோர்வே ஒஸ்லோவில் (15-05-17) காலமானார்.
அவர்களின் இழப்பால் தவிக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

Share

Leave a Reply