தீபாவளி வாழ்த்துகள்……!

தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள் என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும். வரலாறு, இலக்கியம் சார்ந்து இந்தக் கட்டுரை சொல்லும் நுட்பமான அரிய தகவல்கள் தீபாவளியின் வரலாறு குறித்த ஒரு புரிதலைத் தருகிறது;

Continue reading …

மணிமேகலை – ஐம்பெரும் காப்பியங்கள்

மணிமேகலை ஒரு சீர்திருத்தக் காப்பியம் என்ற சிறப்பிற்கு உரியது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதையும் விளக்குகிறது.

Continue reading …

சீவக சிந்தாமணி – ஐம்பெரும் காப்பியங்கள்

தமிழில் முழுமையாகக் கிடைக்கும் காப்பியங்களுள் ஒப்பற்றதாய்த் திகழ்வது சீவக சிந்தாமணி ஆகும். சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் கதை அமைப்பு, கதை மாந்தர் படைப்பு, நூற்பயன் முதலான கூறுகளால் முழுமை பெற்றுத் திகழ்கின்றது. விருத்தம் என்னும் புதிய பாஇனம்-இந்நூலில் முதன் முறையாகக் கையாளப்பட்ட சிறப்புடையது. அதனால் இக்காப்பியம் பிற்காலத்தில்[…]

Continue reading …

குண்டலகேசி – ஐம்பெரும் காப்பியங்கள்

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி. பௌத்த சமயக் கருத்துகளைப் பரப்பத் தோன்றிய நூல். இப்போது இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. இது பௌத்த சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் ஓர் இழப்பாகும்.

Continue reading …

தேம்பாவணி – வீரமாமுனிவர்

வீரமாமுனிவர் வாழ்க்கைக் குறிப்பு பெயர் = வீரமா முனிவர் இயற்பெயர் = கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி பெற்றோர் = கொண்டல் போபெஸ்கி, எலிசபெத் பிறந்த ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன் அறிந்த மொழிகள் = இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் தமிழ்க் கற்பித்தவர்[…]

Continue reading …

நவீன நாடகங்கள் /ஓரங்க நாடகங்கள்

” ஓரங்க நாடகம் (one-act-play) என்பது ஒரு நிகழ்ச்சியை அல்லது உணர்வை ஒரு சில களங்களில் முழுமைப்படுத்திக் காட்டும் நாடகம் ஆகும். ”  

Continue reading …