விசாலாட்சி சமேத காசி விஸ்வாதப்பெருமானின் திருவிழாக்கள்
வட்டுக்கோட்டை சிவன்கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ள பழம்பெரும் விசாலாட்சி சமேத காசி விஸ்வாதப்பெருமானின் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.
தனியாருடைய கோவிலாக இருப்பினும் அந்தக்கிராமத்தில் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் சிவன்கோவிலடி கிராமமக்களின் பக்திக்குரிய கோவிலாக திகழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.
திருவிழாக்களின் காணொளிகளை பார்ப்பதன் மூலம் விசாலாட்சி சமேத காசி விஸ்வாதப்பெருமானின் திருவருள் நாடுவோமாக.
நன்றி

2020
—-
12ம் திருவிழா
நடராஜர் அபிஷேகம்
10ம் திருவிழா
2019
—-