உதவிக்களம்

பேரன்புக்குரிய உறவுகளே ,

தாயகத்தின் தேவைகள் ஏராளம்…

புலம் பெயர் தேசத்தில் வளங்கள் ஏராளம்.

எம் தாயக உறவுகளின் தேவைகளைத் தீர்க்கும் / தீர்க்க முயலும் ஒரு ஊடகமாகவும், உறவுப்பாலமாகவும் செயற்பட தண்ணொளி முன்வருகிறது.

தாயக உறவுகளே….

உங்களின்  தேவைகளை இங்கு பட்டியலிடுங்கள்.

அவற்றை நிவர்த்தி செய்ய புலம் பெயர் தேசத்தில் வாழும் உறவுகள் முன்வருவர்   .உங்களைத் தொடர்பு கொள்வார்கள்.

எனவே நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.

முதலில் இந்தத் தளத்தில் பதிந்து உறுப்பினராகுங்கள்.

எப்படி?

HOW TO REGISTER

 

Click Register

Enter your name User Name

Enter Email

THEN Click on Register

 

நீங்கள் பதிந்த முகவரிக்கு Email Confirmation உடனடியாக வரும்.

அதில் To set your password, visit the following address: காணப்புடும்

அந்த விலாசத்தை அழுத்தி உங்களின் password ஐ  பதியுங்கள்.

Login

தண்ணொளியின் உங்கள் பகுதிக்கு செல்ல Login செய்வது எப்படி?

https://thannoli.co.uk/wp-login.php

அல்லது

 

 

Login செய்தவுடன் உங்களுடைய பதிவை எழுத +New ஐ அழுத்தவும்

உங்களின் ஆக்கத்தின் தலைப்பு  category என்பவற்றை மறக்காமல் நிரப்பிவிட்டு Publish ஐ அழுத்துங்கள்.

That’s All.

Share

Leave a Reply