இந்தத் தளம் உங்கள் பதிவுகளின் களம்.
- உங்கள் கருத்துக்களம்
- உங்கள் கவிதைக்களம்
- உங்கள் கதைக்களம்
- உங்கள் செய்திக்களம்
- உங்கள் கலைக்களம்
- எமது சமூக முன்னேற்றக் கருத்துக்கள் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அவற்றிற்காக ஒரு தளம் அவசியமல்லவா ?
அத்துடன் எம்மவர்களின் ஆக்கங்களிற்கான தளமாக தண்ணொளியைப் பயன்படுத்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.
படிப்படியாக மெருகேற்றப்படவுள்ள இத்தளத்தில் உங்கள் படைப்புகள் எந்த விதமான தணிக்கையும் இன்றி வெளியிடப்படும் ஆனால் தனி மனித அல்லது அமைப்புகளின் மீதான நேரடிக் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் மட்டுமே பதிவேற்றம் செய்யுமாறு பணிவுடன் கோருகின்றோம்.
உங்களின் எந்த பதிவுக்கும் நீங்களே பொறுப்பாளிகள்.