ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்
     ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி


      அன்புக்கும் பண்புக்கும் அரவணைக்கும் காதலுக்கும்
     வன்புக்கும் மாண்புக்கும் நினைவளிக்கும்  மோதலுக்கும்
    வெறுப்புக்கும் வேதனைக்கும் தனையழிக்கும் பேதமைக்கும்
    விருப்புக்கும் போதனைக்கும்  வினையளிக்கும் ஏக்கத்திற்கும்
   ஆகுதியாய் போவதேன் ஆதலின் அன்பொன்று செய்.....
     வாழ்க வளமுடன்....

"Why Merely An Offering?"
By Amalan
For love's tender touch and virtue's gentle grace,
For the embrace that shelters, for affection's space,
For strength that hardens, for dignity's face,
For memories of collisions we must embrace,
For hatred that consumes, anguish we chase,
That destroys the self in divided space,
For desires that burn, teachings we trace,
For deeds answering yearning's endless race—
Why become but sacrifice in life's swift pace?
Since this is our truth, our human case,
Perform one pure act of love's embrace,
Then live, in abundance, with blessings' grace.



ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்
     நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

அழுவதற்கான நேரமல்ல இறைஇறைஞ்சி
   அற்புதமாய் உதித்த இறைதூதனைத்
தொழுவதற்கான நேரம் காணீர் எனத்
   தொல்மொழியாம் தமிழின்பாற்
விழுமியமான எமதாசான் போனாரோ
   விண்ணிற்கு ஏழைபங்காளன் பிறப்பன்று..
எழுமின் எழுமின் கலக்கமேனோ ஆசான்
   எம்மனதில் விதைக்கப்பட்டிருக்கிறார்..
   அஃதன்றி வேறென்ன பராபரமே......!



ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்
     மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி

அழுவதற்கான நேரமல்ல இறைஇறைஞ்சி
   அற்புதமாய் உதித்த இறைதூதனைத்
தொழுவதற்கான நேரம் காணீர் எனத்
   தொல்மொழியாம் தமிழின்பாற்
விழுமியமான எமதாசான் போனாரோ
   விண்ணிற்கு ஏழைபங்காளன் பிறப்பன்று..
எழுமின் எழுமின் கலக்கமேனோ ஆசான்
   எம்மனதில் விதைக்கப்பட்டிருக்கிறார்..
   அஃதன்றி வேறென்ன பராபரமே......!
No video URL in the shortcode

Source 2

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்


 

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்