கவிப்பேரரசு வைரமுத்து
” எது உயிரை ஊற வைக்கிறதோ –
எது உணர்வுகளின் மேற்பரப்பை மயிலிறகால் வருடி விடுகிறதோ –
எது தூக்கத்துக்கும் விழிப்புக்கும் மத்தியிலேயே மனசை வைத்திருக்கிறதோ –
எது நஷ்டப்படுத்தாத போதையை நல்குகிறதோ –
அதுதான் என்னை வாழும் நிமிஷங்களுக்குள் இட்டுச் செல்கிற வாகனம்.”
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகள்
கவிப்பேரரசின் கவிதைகள் அவரின் குரலில்.
Play
Stop
«Prev
கவிப்பேரரசு வைரமுத்து சிறுகதைகள்