ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் கவிதைகள்

Ariyagunasingham Selliahசிவன்கோவிலடி,வட்டு-மேற்கு,வட்டுக்கோட்டையில் பிறந்தவர். சாதாரணதர, உயர்தர வகுப்புகளுக்கான கணித மற்றும்  பௌதிகவியல்  சிறப்புமிகு ஆசிரியர். பாடகர்,கவிஞர்,எழுத்தாளர் தமிழறிஞர் என்ற பல்வேறு திறமைகளைக்கொண்ட ஆசான். இந்த தளத்தில் இவரின் படைப்புகளை பதிவிடுவதில் பெருமையும் மேன்மையும் அடைகிறோம்.

Share
Continue reading …