ஓரங்க நாடகங்கள்

.ஓரங்க நாடகம் - இனி ஒரு விதி செய்வோம்
இனி ஒரு விதிசெய்வோம் தொடரின் முதற்பாகம் சங்கிலியதேவன் நவீன ஓரங்க நாடகம் இலண்டன் மாநகரில் மேடையேற்றப்பட்டது.
இதில் திரு செ. குணரத்தினம் சங்கிலியத்தேவனாகவும்,திரு சு.இலங்கேஷ்வரன் காக்கை வன்னியனாகவும் ,ஒலிவெராவாக திரு அ அமலநிகேதனும் நடித்திருந்தனர்.
எந்தவித ஒத்திகையும் இல்லாமல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருந்தவர்
திரு அ.அமலநிகேதன்.
நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

.ஓரங்க நாடகம் - இரு மேதைகள்
இருமேதைகள் நாடகம் இலண்டன் மாநகரில் மேடையேற்றப்பட்டது.
இதில் திரு இ ஜெயக்குமாரும் திரு அ அமலநிகேதனும் நடித்திருந்தனர்.
எந்தவித ஒத்திகையும் இல்லாமல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியிருந்தவர்
திரு அ.அமலநிகேதன்.
நீங்களும் பாருங்கள் உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

Share