பங்களிப்புகள் தேவை

பரிசளிப்பு விழா பங்களிப்புகள்
அன்புடையீர்
வட்டுக்கோட்டை மேற்கு “திருநாவுக்கரசு வித்தியாசாலை ” மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா ஒன்று நடைபெற உள்ளது.
இதற்கு உங்களிடமிருந்து பங்களிப்புகளைப் பெற முடிந்தால் அது எமது தாயக மாணவர்களின் கல்வி மற்று
விளையாட்டில் அவர்களை மேம்படுத்த உதவும் என்பதை அறிக.
எனவே உங்களின் பங்களிப்புக்களை நேரடியாக பிரித்தானிய வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழக நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு தாயக வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் ஊடாகவோ செய்ய முடியும் என்பதை அறிவீராக.
தொடர்புகளுக்கு
அதிபர்
0779235693 (இலங்கை)
Principal Pusparankan
மற்றும்
பிரித்தானிய வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக நிர்வாகிகள்.
Share