ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்
     மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி

அழுவதற்கான நேரமல்ல இறைஇறைஞ்சி
   அற்புதமாய் உதித்த இறைதூதனைத்
தொழுவதற்கான நேரம் காணீர் எனத்
   தொல்மொழியாம் தமிழின்பாற்
விழுமியமான எமதாசான் போனாரோ
   விண்ணிற்கு ஏழைபங்காளன் பிறப்பன்று..
எழுமின் எழுமின் கலக்கமேனோ ஆசான்
   எம்மனதில் விதைக்கப்பட்டிருக்கிறார்..
   அஃதன்றி வேறென்ன பராபரமே......!

Source 2

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்


 

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

Share