ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் எழுபத்திஒன்பதாவது (79வது) ஜனனதினம்

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் எழுபத்திஒன்பதாவது (79வது) ஜனனதினம்

ஆசான் செல்லையா அரியகுணசிங்கம்
அவர்களின்
எழுபத்திஒன்பதாவது (79வது)
ஜனனதினம்
********************************************
02/03/2022
********************************************
கண்ணின் மொழியறிவார் எம்ஆசான்
கனவிலும் கற்பிக்கும் எம் ஈசன்
மண்ணின் துயரறிவார் எம் ஆசான்
மனிதத்தின் பிரமிப்பாய் எம் நேசன்
பண்ணின் வகையறிவார் எம் ஆசான்
பண்பின் இலக்கணமாய் எம் ஈசன்
எண்ணின் விதியறிவார் எம் ஆசான்
எழுத்தில் புலவனாய் எம் நேசன்
விண்ணின் பதியடைந்தார் எம் ஆசான்
விசும்பின் உச்சமாய் எம் ஈசன்….!
**********************************************

Share