சமூகம் சார்ந்த அமைப்புகள்

சமூகம் சார்ந்த அமைப்புகள். இலங்கை என்பது சிறிய தேசம் அதில் உள்ளடங்கித் திமிறி வெளிவரத்துடிக்கும் சிறிய நாடு எமதீழம் அதனில் சிறிதாய் யாழ்ப்பாணம் அதனில் முத்தாய் வட்டுக்கோட்டை அதன் பிரிவுகளில்  ஒன்றாய் பொக்கிசமாய் மேற்குப் பகுதி அதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் முளைக்கும் சமூக நோக்கர்கள் அல்லது சமூகச் சிந்தனையாளர்கள்[…]

Share
Continue reading …

உதவிக்களம்

பேரன்புக்குரிய உறவுகளே , தாயகத்தின் தேவைகள் ஏராளம்… புலம் பெயர் தேசத்தில் வளங்கள் ஏராளம். எம் தாயக உறவுகளின் தேவைகளைத் தீர்க்கும் / தீர்க்க முயலும் ஒரு ஊடகமாகவும், உறவுப்பாலமாகவும் செயற்பட தண்ணொளி முன்வருகிறது. தாயக உறவுகளே…. உங்களின்  தேவைகளை இங்கு பட்டியலிடுங்கள். அவற்றை நிவர்த்தி செய்ய புலம் பெயர்[…]

Share
Continue reading …